புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த கீராத்தூரை சேர்ந்தவர் லெக்ஷ்மணன்(47). இவருக்கு திருமணமாகி 25 வருடம் ஆன நிலையில் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதனை அடுத்து நேற்று லெக்ஷ்மணன் தனது மனைவி மீது கொண்ட மனக்கசப்பு காரணமாக மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் ரெகுநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.