நெம்மக் கோட்டை ஜல்லிக்கட்டு தீ விபத்து!

58பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் நெம்மக் கோட்டை ஜல்லிக்கட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது,. இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் விளையாட்டு வீரர்கள் விளையாடக்கூடிய தளத்தில் தேங்காய் நார் பஞ்சு மீது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் தீ பரவும் முன் தீயை அனைத்தும் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி