புதுக்கோட்டை திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குடி அருகில் அமைந்துள்ள அரசடிபட்டியில் வியாகுல மாதா ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தில் நேற்று (ஜூன் 9) திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதா ஊர்வலம் நடைபெற்றது.