வடகாடு சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம் விவசாய அணிவர் கடந்த சில நாட்களாக மனம்முடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகானந்தம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வடகாடு காவல்துறையினர் முருகானந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.