புதுக்கோட்டை: கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்; கண்காட்சி

54பார்த்தது
புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் மேட்டுப்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் பொங்கல் விழா நிகழ்வு நடைபெற்றது. பள்ளியில் கிராமப்புறங்களில் பொங்கல் விழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதனை தத்ரூபமாக மாடுகள், மண்பானை, கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்டவைகளை வடிவமைப்பாக கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

தொடர்புடைய செய்தி