புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் 13வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயபாஸ்கர் அஞ்சலி செலுத்தினார். இதில் அதிமுக மாவட்ட ஒன்றிய கிளைகழக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.