அறந்தாங்கி அருகே திருவாப்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் பள்ளியில் இருபால் ஆசிரியர்கள் மற்றும்பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கலந்துகொண்டு கோலாகலமாக கொண்டாடி சிறப்பித்தனர்.