பனங்குளத்தைச் சேர்ந்த விஜயன் (70), ஜன. 07 காலை 8: 30 மணிக்கு சைக்கிளில் பனங்குளம் பாலம் அருகே சென்றபோது சிதம்பர விடுதியைச் சேர்ந்த கோபாலன் ஓட்டி வந்த பைக் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் காயம் அடைந்து, விஜயன் புதுகை அரசு மருத்துவமனையிலும், பைக் ஓட்டி வந்த கோபாலன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விஜயன் மனைவி மலர்விழி நேற்று அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை.