ஆலங்குடி: இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

65பார்த்தது
ஆலங்குடி: இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
ஆலங்குடி அடுத்த மஞ்சு விடுதியை சேர்ந்தவர் மீனா குமாரி (25). இவர் திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திருமணமாகி 3 மாதமான நிலையில் வாழ்க்கை மீது கொண்ட மனக்கசப்பு காரணமாக, பாலையூரில் உள்ள அவரது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது தாய் அளித்த புகாரில் வல்லத்ராகோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி