ஆலங்குடி: திருவிழாவை சாலை அமைக்கும் பணி தீவிரம்!

66பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குலமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோயிலில் மாசி மக திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில்
பக்தர்களின் வசதிக்காக ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மெய்யநாதன் நிதியிலிருந்து ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி