வடகாடு அருகே மணல் கடத்திய 5 மாட்டுவண்டிகள் பறிமுதல்!

51பார்த்தது
வடகாடு அருகே அக்னி ஆற்றுப்பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் வந்த 5 மாட்டு வண்டிகளை போலீசார் சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் மாட்டுவண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் அந்த 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி