தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர்

60பார்த்தது
புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி சட்டப்பேரவையின் துணை சபாநாயகருமான ராஜவேலு கலந்துகொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு சமூக நலத்துறை மூலமாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு ரூபாய் 52 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வாங்கியது தொடர்ந்து தொடர் நோயாளிகளுக்கான நிதி உதவியை 12 நபர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலமாக 15 நபர்களுக்கு குடும்பத் தலைவர் உதவித் தொகையாக 75 ஆயிரம் விதம் பயனாளிகளிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நல ஆய்வாளர் ஏழுமலை மற்றும் உதவியாளர் மணிவண்ணன், ஊர் பொதுமக்கள் என். ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் எனக்கு ஏராளமான கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி