ஃபெங்கல் புயல் காரணமாக புதுச்சேரியில் நகரப் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து வெளியேறும் உபரி நீரால் செட்டிபட்டடு படுகை அணை நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஏராளமான இளைஞர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்தும் ஆனந்த குளியல் போட்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.