புதுச்சேரி: பட்ஜெட் ஒப்புதல் வழங்கிய ஆளுநரை சந்தித்த சபாநாயகர், எம்எல்ஏ

52பார்த்தது
புதுச்சேரி: பட்ஜெட் ஒப்புதல் வழங்கிய ஆளுநரை சந்தித்த சபாநாயகர், எம்எல்ஏ
புதுச்சேரி சட்டப்பேரவையில் மாநில வளர்ச்சி குறித்தும் மத்திய - மாநில அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு தேவையான சிறந்ததொரு உரை நிகழ்த்தியமைக்கும் 2025 - 26 ஆம் ஆண்டிற்கான மக்கள் நலன் மிகுந்த வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஒப்புதல் வழங்கியதற்கும் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், முதலமைச்சரின் பாராளுமன்றச் செயலாளர் ஜான்குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் பி. எம். எல் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான்குமார், ஆர்பி அசோக் பாபு கொல்லபள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், வெங்கடேசன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி