தென் மண்டல அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி துவக்கம்

54பார்த்தது
புதுச்சேரி டென்னிஸ் பால் கிரிக்கெட் சங்கம் சார்பில் 17-வது சீனியர் தென் மண்டல அளவிலான 8 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜிப்மர் விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி