புதுச்சேரி சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது

71பார்த்தது
புதுச்சேரி சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது
புதுச்சேரி 15வது சட்டபேரவையின் 4வது கூட்டம் துவங்கியது. திருக்குறளை வாசித்து அவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம்.
முதலில் முன்னாள் அமைச்சர் ப. கண்ணன் மறைவுக்கு பேரவையில் முதல்வர் இரங்கல் தெரிவித்தார் தொடர்ந்து உறுப்பினர் 2 நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு அடுத்த 4 மாதங்களுக்கான அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி