8 மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 3 சக்கர பைக் வழங்கிய முதல்வர்

65பார்த்தது
புதுச்சேரி அரசு, சமூகநலத்துறை மூலம் புதுச்சேரி, இந்திரா நகர் தொகுதிக்கு உட்பட்ட 8 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 8. 5 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்வு சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வழங்கினார். உடன் அரசு கொறடா ஏ. கே. டி. ஆறுமுகம் இருந்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி