அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம்

75பார்த்தது
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 1 பகுதி அசேகன் வீதி, ஒலந்தரியா சாமுதாய நல கூடத்தில் இன்று
புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் துப்புராயப்பேட்டை, புதுச்சேரி, குடும்ப நலத்துறை நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது இதனை திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்,
9. 00 மணி முதல் மதியம் 1. 00வரை பொது மக்களுக்கு பொது சுகாதுார சேவைகள்/ நீரழிவு நோய்(சர்க்கரை), இரத்த அழுத்தம் (BP) / இரத்த பரிசோதனை /கண்/காது, மூக்கு, தொண்டை/பல் மருத்துவம் சிறப்பு வல்லுனர்களால் இலவசமாக வழங்கப்பட்டது, உடன் புதுச்சேரி மாநில சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நோயல், கிளை செயலாளர்கள் ஈசாக், ராகேஷ், கழக சகோதரர் பெருமாள், அந்தோணி ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி