மத்திய அரசு விடுமுறை தினமான வருகிற 07. 06. 2025 சனிக்கிழமை அன்று பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.