புதுச்சேரியில் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் உரை படிக்க துவங்கினார். அப்போது மூன்றாவது முறையாக
பிரதமராக பதவி ஏற்ற மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து 12, 700 கோடி ரூபாய்க்கான நிதி நிலை அறிக்கையை முதல்வர் தாக்கல் செய்தார்.