இணையவழி மோசடி செய்து பணம் பறித்த ஹைதரபாத் இன்ஜினியர் கைது

55பார்த்தது
புதுச்சேரியில் இணைய வழி மோசடி அதிகரித்து வருகிறது. சைபர் க்ரைம் போலீசார் பலமுறை எச்சரித்தும் இணையவழியில் ஏமாறும் மக்கள் தொடர்ந்து நாள்தோறும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு மக்களிடம் இருந்து 39 லட்சம் ரூபாய் இணைய வழி மோசடி வழக்கில் ஏமாற்றிய ஹைதராபாத்தைச் சேர்ந்த இன்ஜினியரை புதுச்சேரி இணையவழி போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி