ஆளுநரின் 3 ஆண்டு நிறைவு விழா செய்தியாளர்களுடன் கொண்டாட்டம்

78பார்த்தது
ஆளுநரின் 3 ஆண்டு நிறைவு விழா செய்தியாளர்களுடன் கொண்டாட்டம்
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தர்ராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஆளுநர் மாளிகையில் பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களுடன் கொண்டாடினார். இதில் கடந்த 3 ஆண்டுகளில் அவர் செய்த பணிகள் குறித்த புத்தகத்தை ஆளுநர் வெளியிட அதனை தலைமை செயலாளர் சரத் சவுகான், மூத்த பத்திரிக்கையாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி