சுயமரியாதைசுடர் சண்முகம் நினைவுநாள் அரசு சார்பில் அனுசரிப்பு

80பார்த்தது
சுயமரியாதைச்சுடர்' எம். ஏ. சண்முகம் அவர்களின் நினைவுநாள்
புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி மரப்பாலம்-புவன்கரே வீதி சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டப்பேரவைத் துணைத்தலைவர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி, சம்பத் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி