திருநள்ளாறில் அரசு மருத்துவக்கலூரி அமைக்கப்படும் - முதல்வர்

81பார்த்தது
புதுச்சேரி
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, அரசின் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக 266 செலிவியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கூடுதலாக 300 ஊழியர்களை நியமிக்க திட்டம் அரசிடம் உள்ளது. அதே நேரத்தில் Out sourcing கொடுக்கலாமா என அரசு யோசித்து வருவதாகவும், மேலும்
காரைக்கால் திருநள்ளாறில் அரசு மருத்துவக்கல்லூரி துவங்க மத்திய அரசின் அனுமதியை கேட்டுள்ளோம் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி