மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1064பார்த்தது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்கிப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதில் எளிதாக முறைகேடு செய்ய முடியும் என்றும், ஆளுங்கட்சி தான் விரும்பிய வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய முடியும் என்று வல்லுநர்கள் மெய்ப்பித்துக்காட்டியுள்ளனர். ஆகவே மக்களுடைய சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் பாஜக அரசு செயல்பட்டு வருகின்றது. அதற்கு தேர்தல் ஆணையம் துணைபோகின்றது என குற்றஞ்சாட்டி விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் இந்திராகாந்தி சதுக்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி