நகர தந்தை எதுவார் குபேர் பிறந்தநாள் அரசு சார்பில் அனுசரிப்பு

73பார்த்தது
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நகரத் தந்தை எதுவார் குபேரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி
பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் இலட்சுமிநாராயணன், சாய் J. சரவணன்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமையில் காங்கிரஸார் குபேர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி