பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி

82பார்த்தது
பிரதமர் பதவியேற்பு விழாவை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என். ஆர். காங்கிரஸ் நிறுவனரும்
முதலமைச்சருமான ரங்கசாமிக்கு மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி பதவி விழாவில் பங்கேற்க டெல்லி செல்லாமல் புறக்கணித்துள்ளார். முதலமைச்சர் தலைமையிலான என். ஆர். காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வேறு ஒரு நாள் பிரதமரை நேரில் சந்திக்க திட்டம்.

பிரதமர் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மற்றும் என். ஆர். காங்கிரஸ் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லாதது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :