சிங்காரவேலர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர்

75பார்த்தது
புதுச்சேரி சிந்தனை சிற்பி சிங்காரவேலன் அவர்களின் நினைவு நாளையொட்டி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் வெங்கடசுப்பா ரெட்டி சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவை சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அமைச்சர் சாய் ஜெ சரவணகுமார் துணை சபாநாயகர் ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் கே எஸ் பி ரமேஷ் பாஸ்கரன், லட்சுமி காந்தன், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு திமுக சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சம்பத், அணிபால் கென்னடி, செந்தில்குமார், நந்தா சரவணன் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் லாஸ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் முன்னாள் அமைச்சர் கந்தசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளையராஜா மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் சலீம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விசுவநாதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா கலைநாதன் மற்றும் பல்வேறு மீனவ கிராமங்களைச் சார்ந்த பொது நல அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி