வில்லியனூர் வி. மனவெளி ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலயத்தின் கோவில் நிர்வாக அதிகாரியாக மின் துறை இளநிலை பொறியாளர் வீரபுத்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமன ஆணையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் வழங்கினார். உடன் கோவில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.