சுனாமி நினைவு நாளில் அதிமுக, மீனவ பெண்கள் கடலில் அஞ்சலி

70பார்த்தது
சுனாமி பேரழிவு ஏற்பட்டு 20-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பழைய துறைமுகம் பகுதியில் உப்பளம் தொகுதி மீனவர்கள் சார்பில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் ஊர்வலமாக வந்து கடற்கரை மணலில் அமர்ந்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி ஒப்பாரி வைத்து கண்ணீர் மல்க உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி