காரைக்காலில் கடலோர பகுதிகளில் போதை பொருள் கடத்தலை தடுப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவ கிராமத்தை சேர்ந்த முக்கிய மீனவ பஞ்சாயதார்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.