துப்புரவு தொழிலாளர்களுக்கு அன்னதானம் வழங்கிய பாஜக பிரமுகர்

62பார்த்தது
வில்லியனூர் தொகுதி பாஜக பிரமுகர் தாமரைசெல்வத்தின் தாயார் மங்கலக்ஷ்மி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வில்லியனூர் பகுதியில் உள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக பிரமுகர் தாமரைச்செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக வில்லியனூர் மாவட்ட பாஜக பொறுப்பாளர் ஆனந்தன், பாஜக பிரமுகர் மங்கலம் முரளிதரன், பெஸ்ட் பிரெண்ட்ஸ் குரூப்ஸ் சரவணன், வாசவி கிளப் விஜயன், பாண்லே, பக்தவச்சலம் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி