புதுவை: சிறகுகள் நல அறக்கட்டளையின் 7-ம் ஆண்டு துவக்க விழா

74பார்த்தது
சிறகுகள் நல அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி ஜவஹர் நகர் அருகிலுள்ள பட்ஸ் சாப் ஹெவன் சோசியல் சர்வீஸ் சொசைட்டியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நிறுவனர் பாபு, மேலாளர் சாமியப்பன், பொருளாளர் சுந்தரமகாலிங்கம், செயலாளர் முகமது பர்கான் மற்றும் டிரஸ்டிகள் உதயகுமார், மனோகரன், குமார், ராமன் இவர்களுடன் சூரிய நாராயணன், வில்லங்கம் டிவி உரிமையாளர் அம்மா ஆறுமுகம் அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்கபாண்டி, சுதாகரன், சரவணன், முகமது ஆரிப், அஜித், ரகு, ரஞ்சித், சீனு ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி