புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள இடிந்த நிலையில் உள்ள கூரை வீட்டில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் உழவர்கரை பகுதியைச் சார்ந்த ரஷி, திடீர் நகரைச் சார்ந்த தேவா ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஜே ஜே நகரைச் சார்ந்த ஆதி வெட்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் அவரும் உயிரிழந்த சோகம்.
கொலை செய்யப்பட்ட ரஷி மறைந்த பிரபல ரவுடி தெஸ்தானின் மகன்.