காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று (05.07.2025) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமையில் மக்கள் மன்றம் என்னும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது புகார்களை நேரில் அளித்து தீர்வு காணலாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.