காரைக்கால்: மீண்டும் ரங்கசாமி தான் முதல்வர்

72பார்த்தது
காரைக்கால்: மீண்டும் ரங்கசாமி தான் முதல்வர்
காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்த என். ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் கூறியதாவது: புதுச்சேரி என். ஆர் காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் புதுவையில் கடந்த ஐந்தாண்டு காலமாக முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து மக்களிடையே சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் 2026 ஆம் ஆண்டில் மீண்டும் புதுவை முதல்வராக ரங்கசாமி அவர்களை முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம் என்றார்.

தொடர்புடைய செய்தி