புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களை புதுச்சேரி மாநில எல்லையில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதில் புதுச்சேரி மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.