காரைக்கால் அடுத்த திருவேட்டகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் காரைக்கால் பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரிக்கு இன்று ஒரு நாள் களப்பயணம் பயிற்சி மேற்கொண்டனர். இதில் கல்லூரி முதல்வர் பிரான்சிஸ் தலைமை தாங்கினர். இதில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள தொழில் நுட்பங்கள் அனைத்தையும் பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.