திருநள்ளாறு ஆலயத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது

52பார்த்தது
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக பிரம்ம தீர்த்தத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமிகள் மூன்று முறை தெப்பத்தில் வலம் வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி