காரைக்கால் அடுத்த நிரவி திருப்பட்டினம் தொகுதியை சார்ந்த காருக்களாச்சேரி பகுதியில் காரைக்கால் நகராட்சி மேம்பாட்டு நிதி ரூபாய் 55 இலட்சம் மூலம் சுனாமி குடியிருப்பு பகுதியில் சாலை வசதியும் மின் துறையின் மூலம் 4 இலட்சத்தி 85 ஆயிரம் செலவில் புதிய மின் விளக்குகளும் அமைக்கப்பட்டு, அதனை காரைக்கால் நிரவி பகுதி சட்டமன்ற உறுப்பினர் நாக தியாகராஜன் நேற்று இரவு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.