காரைக்காலில் கைலாசநாதர் ஆலய கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது

50பார்த்தது
காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் விழா திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்து ஸ்ரீ கைலாசநாதர் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இதனை அடுத்து இன்று அதிகாலை 06ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுபெற்று ஆலய விமானங்களுக்கு கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி