மழை மாரியம்மன் ஆலயத்தில் திருவிழா துவங்கியது

51பார்த்தது
காரைக்கால் அடுத்த கீழையூரில் உள்ள ஸ்ரீ மழை மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழாவிற்க்கான காப்பு கட்டி பூச்சொரிதல் உற்சவத்துடன்  துவங்கியது. பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று இரவு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் ஆலயத்திலிருந்து கரகம் மங்கள வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்து ஸ்ரீ மழை மாரியம்மன் ஆலயத்தில் காப்பு கட்டி பின்னர்  பலவண்ண மலர்களால்  ஸ்ரீ மழை மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி