மாநில அளவில் வெண்கல பதக்கத்தை பெற்று மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து

488பார்த்தது
மாநில அளவில் வெண்கல பதக்கத்தை பெற்று மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து
காரைக்காலில் இருந்து தமிழ்நாடு தென்காசியில் நடைபெற்ற சப்ஜீனியர், ஜீனியர் பிரிவில் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் காரைக்கால் சேர்ந்த மாணவி கலைச்செல்வி 69 கிலோ எடைப் பிரிவில் புதுவை மாநில அளவில் வெண்கலப் பதக்கத்தை பெற்று புதுவை மாநிலத்திற்கும், காரைக்கால் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர்களை மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பாராட்டினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி