தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து

57பார்த்தது
தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து
காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் இன்று நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மற்றும் அலுவலர்களுக்கு தேனீர் விருந்து வழங்கி தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்கள். இதில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி