புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வரும் வெள்ளிக்கிழமை காலை 10. 00 மணி முதல் நண்பகள் 12. 00 மணி வரை சிறப்பு மருத்துவர்களான குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், இருதயவியல் சம்பந்தமாக சிகிச்சை வழங்க உள்ளதால் பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.