காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை

65பார்த்தது
காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வரும் (21.03.2025) அன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்காக புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து நரம்பியல் சிறப்பு மருத்துவர் சுரேஷ், மருத்துவர் துரைராஜ், குழந்தை அறுவை சிகிச்சை தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீராம், இருதய நோய் நிபுணர் மருத்துவர் பிரேம்நாத், சிறுநீரகவியல் மருத்துவர் வேல்முருகன் ஆகியோர் வருகை தந்து சிகிச்சை வழங்க உள்ளனர்.

தொடர்புடைய செய்தி