காரைக்காலில் இராகு - கேது முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

73பார்த்தது
காரைக்காலில் இராகு - கேது முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
காரைக்காலில் இராகு - கேது பெயர்ச்சி விழா முன்னிட்டு காரைக்காலில் உள்ள கார்கோடகபுரீஸ்வரசுவாமி தேவஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ கார்கோடகபுரீஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கார்கோடக சர்ப ராஜனுக்கும் சிறப்பு அபிஷேகம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சர்ப ராஜாவை வணங்கி சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி