புதுவையில் சபாநாயகர் செல்வம் ஆலோசனை கூட்டம்

80பார்த்தது
புதுவையில் சபாநாயகர் செல்வம் ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மணவெளி சட்டமன்ற தொகுதி அபிஷேகப்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து சட்டப்பேரவை தலைவர் செல்வம் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பொதுப்பணித்துறை, கல்வித்துறை, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆகிய துறைகளின் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஏப்ரல் 15)
நடைபெற்றது. இதில் ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி