காரைக்கால் சனிபகவான் ஆலய சனிப்பெயர்ச்சி விழா தேதி அறிவிப்பு

65பார்த்தது
காரைக்கால் சனிபகவான் ஆலய சனிப்பெயர்ச்சி விழா தேதி அறிவிப்பு
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் தேவஸ்தானம் சேர்ந்த சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கத்தை வாசித்தனர். அப்போது சனிப்பெயர்ச்சியானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் தேதி காலை 8.24 மணிக்கு சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கின்றார் என அறிவித்தனர்.

தொடர்புடைய செய்தி