புதுச்சேரி அரசு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் 110 - பயனாளிகளுக்கு உதவித்தொகை அடையாள அட்டையினை அமைச்சர் அலுவலகத்தில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.